6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கூட்டமைப்பிடம் சில கேள்விகள்

படம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய…

6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்

(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு

“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும்…

இடம்பெயர்வு, இந்தியா, கட்டுரை, கொழும்பு, சம்பூர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்

அவை காடுகளல்ல… | 360 டிகிரி கோணத்தில் இடம்பெயர் முகாம், அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் வாழ்ந்த இடம்

படம் | இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று. “இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும்…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களின் தனிவீட்டு உரிமைக்கான ‘மீரியாபெத்த பிரகடனம்’

2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது…

இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை, விவசாயம்

சஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதம்

படம் | Flickr 16.11.2014 மாண்புமிகு முதலமைச்சர் ஊவா மாகாண சபை மாகாண சபை காரியாலயம் பதுளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக…

இடம்பெயர்வு, கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

இன்னும் எத்தனை மீரியபெத்தக்களோ?

பொறுப்புக் கூறுவதிலிருந்து மலையக அரசியல்வாதிகள் தப்ப முடியாது… பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மண்ணில் புதையுண்டவர்கள் சடலங்களாக மீட்கப்படுகின்ற அவலம் தொடர்கின்ற போதும் எத்தனை பேர் இவ்வாறு புதையுண்டார்கள் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும்,…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பாதிக்கப்பட்ட மக்களின் எட்டு அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!

2014 ஒக்டோபர் 29ஆம் திகதி ஹல்துமுல்லைப், மீரியாபெத்த தோட்டத்தில் நிகழ்ந்த பேரழிவில் மலையகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. மலையத்தில் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆயிரக்கணக்கான…

இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், பெண்கள், மட்டக்களப்பு, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல் அவசியம்

ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவில் 29.10.2014இல் ஏற்பட்ட மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது, குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல். மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பினராகிய நாம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பகுதியின் கொட்டபத்த கிராம அலுவலர் பிரிவில் நிகழ்ந்த…

இடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, குழந்தைகள், கொஸ்லந்தை மண்சரிவு, சிறுவர்கள், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

(படங்கள்) கொஸ்லந்தை மண்சரிவு; ஒருவாரத்திற்கு பின்…

கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று நேற்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பூணாகலை தமிழ் வித்தியாலயம், கொஸ்லந்தை தமிழ்…