அடையாளம், அபிவிருத்தி, கலாசாரம், தமிழ், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

“நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”

படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம்…

அபிவிருத்தி, இளைஞர்கள், கட்டுரை, கம்போடியா, கல்வி, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி

கம்போடியா; பின்பற்றுவோம்!

படம் | Paula Bronstein/Getty Images, Globalnews பேரழிவுக்கு எங்களது இனம் உட்பட்டதாலோ என்னவோ எந்த நாட்டிலும் பேரழிவுக்கு உட்பட்ட இனம் எவ்வாறு மீண்டு எழுந்திருக்கின்றது என்பதை அவதானிப்பதில் எனக்கு விசேடமான ஆவல். இவ்வாறுதான் கம்போடியாவிற்குச் சென்றிருந்தபோதும் அதன் போராட்ட வரலாறுகள் பற்றியும், இப்போது…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!

படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 08

படம் | Asiantribune ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07 | ஏழாவது பாகம் ### தமிழ் தலைமைகள் கூடிப் படைக்கக்கூடிய முன்னுதாரணம் என்ன? பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவருக்குப் பின்னான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில்…

அபிவிருத்தி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune கடந்த மாதம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் கொழும்பு வந்திருந்தனர். யாழ். புதினங்கள் என்ன என்று எதேச்சையாகக் கேட்டு விட்டேன். அவிழ்த்து விட்டார்களே ஒரு பெரிய முறைப்பாட்டுப் பட்டியலை. வட மாகாணசபை இதுவரை ஒரு…

அடையாளம், அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, விவசாயம்

மெழுகுச் சிலைகளுக்கென்று அரசியல் இல்லை

படம் | telegraph தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத்…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பதில் யார் சொல்வதோ?

படம் | timesofoman வடமாகாணசபை தெரிவுசெய்யப்பட்டதன் பயனாக அங்குள்ள மக்களின் அபிவிருத்திக்கு சில வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என்று அபிப்பிராயப்படுபவர்கள் பலர். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே கடந்த ஜனவரி மாதம. 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘ வடக்கினை ஜனநாயகமயப்படுத்தல்: ஆளுகை, அபிவிருத்தி நலிவுத்தன்மை என்பன…