அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

படம் | Jera Photo தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில்…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்”

படம் | Selvaraja Rajasegar Photo ‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில்…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: நீதியான விசாரணை வேண்டும்!

செப்டெம்பர் 17ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 18ஆம் திகதி காலை தனது ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நடராஜா  ரவிச்சந்திரனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகத் தெரிவிக்கும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளர் வண. மா. சத்திவேல், இது தொடர்பாக…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்

படம் | Facebook மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட‌ விடயங்கள்: “நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: அரசுக்குள்ள பொறுப்பு?

படம் | Malayagakuruvi புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டின் கம்பியின் நடுப்பகுதியான சுமார் நான்கு அடி உயரத்தில் ஆறு அடி உயர இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

150 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா புஸ்ஸல்லாவை இளைஞனின் மரணம்?

படம் | Facebook கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட நடராஜா ரவிச்சந்திரனின் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக சமூக ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமைய…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்!

படம் | Eranga Jayawardena/ AP, Blogs.FT தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால், ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது….

ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கிருசாந்தி குமாரசுவாமி வழக்கை நினைவுகூறல்

படம் | UKtamilnews 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன. அந்த…

ஊடகம், கலாசாரம், கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

உடுவில் மகளிர் கல்லூரி: கல்வியின் அரசியல் மற்றும் தனியார் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள்

படம் | DailyFT ஒரு வாரமாக உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் நடாத்திய போராட்டம் பற்றிய படங்கள் கடந்த வாரம் முழுவதும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் இருந்தன. அத்துடன், அவை உடுவில் மகளிர் கல்லூரியின் சமூகத்தினையும் தாண்டி, பல்வேறு தரப்புக்களின் கவனத்தினையும் ஈர்த்துள்ளன. பரந்துபட்ட சமுதாயத்தினால்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்று

படம் | Constitution.org  இலங்கையின் புதிய அரசியலமைப்பானது சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசின் கடப்பாடுகள் தொடர்பில் போதியளவு அங்கீகரிப்பை உள்வாங்கியதாக அமைவதனை உறுதிப்படுத்த வேண்டுமென பெருமளவான கையொப்பங்களுடன் சிவில் சமூக அமைப்புகள், தனிநபர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்றை ஒன்றை…