ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

படம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பும்​

படம் | TamilCNN பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவிக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம், அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில்…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

தமிழ்த் தேசியவாத அரசியலும் ஜனநாயகமும்

படம் | Facebook ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்

படம் | Sinhayanews எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. “எழுக தமிழ்” தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் “எழுக…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

600 பொலிஸாரின் படுகொலை

படம் | Srilanka Brief செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….

படம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…

ஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது?

படம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பொதுமக்களும்

படம் | Tasman Council அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது இலங்கையில் மாத்திரமல்ல 112 நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது….

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும்

படம் | Facebook வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார், “2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, மனித உரிமைகள்

ஊடகத்துறையில் மரணிக்கும் மனிதாபிமானம்

படம் | Main Photo, Selvaraja Rajasegar, (மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்) மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை…