அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு

கேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…

பட மூலம், கட்டுரையாளர் “மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக்காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாதுகாப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 8)

பட மூலம், கட்டுரையாளர் டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இன்று முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி போராடிவருகிறார்கள். பல வருடங்களாக இவர்கள் போராடிவருகின்ற…

இடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”

பட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக்…

ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“வலிச்சா வௌக்கெண்ணதான் மருந்து…” (புகைப்படக்கட்டுரை)

பட மூலம், கட்டுரையாளர் “வௌக்கெண்ணைய வெரல்ல பூசிட்டு அடுப்புல காட்டுவேன். அதுதான் மருந்து. ரெண்டு நாளைக்கு கொழுந்து எடுக்கலாம். திரும்ப வலிக்கத் தொடங்கும். அப்புறமும் வௌக்கெண்ணதான் மருந்து” என்று கூறுகிறார் தோட்டத் தொழிலாளியான 49 வயது பெருமாள் தனலெட்சுமி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். 3…

ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

மூதூர் ஏ.சி.எப். படுகொலை; 11 வருடங்கள்

பட மூலம், Sri Lanka Guardian மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

சகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

(Video) போத்தல ஜயந்த

பட மூலம், Selvaraja Rajasegar  “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

நல்லாட்சியில் முஸ்லிம் மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் (Timeline)

பட மூலம், Eranga Jayawardane, AP images “தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு…

அடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

நீதியமைச்சரின் அநீதி!

பட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images சட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…