ஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது?

படம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: நீதியான விசாரணை வேண்டும்!

செப்டெம்பர் 17ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 18ஆம் திகதி காலை தனது ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நடராஜா  ரவிச்சந்திரனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகத் தெரிவிக்கும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளர் வண. மா. சத்திவேல், இது தொடர்பாக…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: அரசுக்குள்ள பொறுப்பு?

படம் | Malayagakuruvi புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டின் கம்பியின் நடுப்பகுதியான சுமார் நான்கு அடி உயரத்தில் ஆறு அடி உயர இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

150 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா புஸ்ஸல்லாவை இளைஞனின் மரணம்?

படம் | Facebook கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட நடராஜா ரவிச்சந்திரனின் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக சமூக ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமைய…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்

படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…

அடையாளம், அபிவிருத்தி, கட்டுரை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

வன்முறைக்கு முகம் கொடுக்கும் மலையகம்

படம் | DALOCOLLIS ஒரு குறிப்பிட்ட இனத் தொகுதியினரின் அடிப்டை வாழ்வுரிமைகள், அவர்களின் தொழில் உரிமைகள் மிக நீண்டகாலமாக மறுக்கப்படுவதும் இனி வருங்காலங்களிலும் அது அவர்களுக்கு கிடைக்கவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சக்தி ஒன்று திரள்வதையோ திட்டமிட்டு அதை தடுக்கவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளான…