20th amendment, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

ஒழுங்குமுறையை மீறிய 20ஆவது திருத்தச் சட்டமூல முதலாவது வாசிப்பு 

பட மூலம், The Diplomat சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது நாடாளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

17ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

படம் | Ishara Kodikara/ AFP, FCAS 17ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு கிடப்பிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. தேர்தல், பொலிஸ், நீதித்துறை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள்

ஒன்லைன் கருத்துக் கணிப்பு முடிவுகள்: இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டு இணைய கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதன் நோக்கம் அரசியல் மற்றும் பிரதான பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் அபிப்பிராயங்களை ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தல் தொடர்பில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நீதிமன்றம்

“100 நாட்கள் முக்கியமல்ல”

“மைத்திரிபால சிறிசேனவால் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு 100 நாட்கள் போதுமானதாகும். அதற்கும் கூடுதலாக நாட்கள் போகலாம். ‘100 நாட்கள்’ என்பது தேர்தல் மேடையில் மார்கட் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அவ்வாறு எதிரணி குறிப்பிட்டிருக்கலாம். இங்கு விடயம் இதுவல்ல. நிறைவேற்று அதிகார நீக்கமே. 100…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

அரசியல் யாப்பு சீர்திருத்தம்; மக்களின் கருத்தை கேட்கும் ராவய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர், வெற்றிபெற்றவுடன் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் ஏனைய பல சீர்த்திருத்தங்களை அமுல் படுத்துவதற்கு வாக்குறுதி அளிக்கவேண்டிய அதேவேளை, மேற்கொள்ளப் பட்டுள்ள சீர்த்திருத்தங்களுடன் உடன்படுகின்றீர்களா என மக்களிடம் கருத்துக் கேட்கவும் ‘ராவய’ பத்திரிகை முடிவுசெய்துள்ளது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

நான் பொதுவேட்பாளராக நிற்கத் தயார்; 6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

படம் | Sanka Vidanagama, sankav16mm “நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். “இலங்கைக்கு எதிராக…