இராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

#justaphotolka : வவுனியா கண்காணிப்புக்கு எதிரானது

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வெட்டப்பட்ட மரத்தின் கீழ் ‘மர நடுகை மாதம்’ என்ற தொனிப்பொருளில் ஒட்டப்பட்டிருந்த பதாகையை பேஸ்புக்கில் பதிவு செய்தமைக்காகவும், அந்தப் பதிவை பகிர்ந்தமைக்காகவும் இரு இளைஞர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிவில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரு…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு

கேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…

பட மூலம், கட்டுரையாளர் “மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக்காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாதுகாப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 8)

பட மூலம், கட்டுரையாளர் டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இன்று முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி போராடிவருகிறார்கள். பல வருடங்களாக இவர்கள் போராடிவருகின்ற…

கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி

RTI – லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டது ஏன்? தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தகவல் தர மறுத்த TRC

பட மூலம், 7iber கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை…

மனித உரிமைகள், மன்னார், வறுமை

மன்னார் தென்கடலில் முறையற்ற நூறு பொறிவலைகளுக்கு அனுமதி; மீன்பிடியாளர் பெரும் பாதிப்பு, கடற்சூழலுக்கும் அச்சுறுத்தல்

பட மூலம், Scroll 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக…

கொழும்பு, ஜனநாயகம்

என்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்?

பட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…

அடிப்படைவாதம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா?: இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்

பட மூலம், Selvaraja Rajasegar அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது  பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார்….

இடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”

பட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக்…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, சுற்றாடல்

யால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை

பட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன.   புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…

அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர்

பட மூலம், FLASHBAI அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள்…