கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி

RTI – லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டது ஏன்? தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தகவல் தர மறுத்த TRC

பட மூலம், 7iber கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை…

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மாவீரர்தின அரசியல்

படம் | Tamil Guardian  2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, இந்தியா, கொழும்பு, சீனா, நல்லாட்சி, யாழ்ப்பாணம்

வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை இந்தியா தடுத்து நிறுத்துமா?

படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang)  வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்….

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

ஜனாதிபதிக்கும், மஹிந்தவின் நோய் தொற்றி வருகிறதா?

படம் | South China Morning Post முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்)…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதியின் எச்சரிக்கை 19ஆவது திருத்தச்சட்டத்தை மீறியதா?

படம் | Daily News அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரமான…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பான் கீ மூனும் தமிழர்களும்

படம் | Ishara S Kodikara, GETTY IMAGES ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பாதுகாக்க வேண்டியது கட்சியையா? மக்களையா?

படம் | Anthony கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை முடிவுக்கு வந்தது. கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

மயூரிக்கு ஜனாதிபதி பதில் அளிப்பாரா?

கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி இன்று காலை போராட்டத்தில் குதித்துள்ளார். கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்….

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கசிந்துகொண்டிருக்கும் நிலையில்…