இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

‘சம்பூர்’: முழுமையான ஆவணப்படம்

2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்

சம்பூர்: ஆவணப்பட டிரெய்லர்

இலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…

அம்பாறை, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சம்பூர், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கத்துக்கு முன்நிபந்தனை: இராணுவமயமாக்கலை ஒழித்தல் அவசியம் – கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் UNWGEID வேண்டுகோள்

படம் | Selvaraja Rajasegar, VIKALPA FLICKR கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்பினர், காணாமல்போனோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவின் UN Working Group on Enforced and Involuntary Disappearances (UNWGEID) இலங்கை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, கொழும்பு, சம்பூர், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்; ஆட்சி மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குமா?

படம் | COLOMBOTELEGRAPH மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போகிறார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இறுதியில் போட்டியிலிருந்து விலகுவாரானால், அதில் ஏதோவொரு பலம்பொருந்திய சக்தியின் திருவிளையாடல் ஒழிந்திருக்கிறது என்றே நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர அவர் போட்டியிடுவார் என்பது…

இடம்பெயர்வு, இந்தியா, கட்டுரை, கொழும்பு, சம்பூர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்

அவை காடுகளல்ல… | 360 டிகிரி கோணத்தில் இடம்பெயர் முகாம், அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் வாழ்ந்த இடம்

படம் | இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று. “இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….