அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு!

படம் | IBTIMES இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன….

ஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி

நீ இன்றி உன்னுடன் | With You, Without You

படம் | WITHYOUWITHOUTYOU சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொழி, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல்

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற்…

கட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை, மொழி

தமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்…

படம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர்….

6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இசை, இலக்கியம், இளைஞர்கள், ஊடகம், கருத்துச் சுதந்திரம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நாடகம், மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு

(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா?

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மொழி

மைத்திரி அரசில் மொழிக் கொள்கை?

படம் | SILAN MUSLIM மத நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் பிரதானமாகக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி ராஜபக்‌ஷவிற்கு எதிராகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர். தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை மைத்திரிபால…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், பௌத்த மதம், மொழி, வடக்கு-கிழக்கு

தமிழரின் சின்னம் எது?

படம் | WIKIPEDIA உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

கட்டுரை, கலாசாரம், கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

இரண்டு மரங்களுக்கிடையிலான அரசியல்

படம் | Theatlantic மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும்,…

இளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கல்வி, சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

தர்ஷினி மிஸ்சை மணந்துகொண்ட சீசர்!

“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்?” “ஏன் மிஸ், பிழையோ?” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்?” “எது மிஸ்?” நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன்? “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்? “ம்ம்……