அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும்?

படம் | செல்வராஜா ராஜசேகர் கொழும்பிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பட்டாளரின் தகவல் இது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொழும்பிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோடு சக்திமிக்க மேற்கு நாடுகளின் உயர் அதிகாரிகள் நெருங்கி செயற்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களும்

 படம் | AP Photo/Eranga Jayawardena, FOX23 சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும்,, தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்‌ஷக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை

இலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

இது எங்கள் தார்மீகப் பொறுப்பு!

படம் | JDS மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றமையானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற விடயங்களிலே நீதிக்காகப் போராடுவோர் தமது போராட்டத்தைத் தொடரும் முயற்சிகளிலே…

இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா?

படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்”…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன?

படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும்,…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை…

படம் | Getty Images, Theatlantic/infocus ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் அண்மையில் வெளிவந்திருந்தன. பெருவாரியான வாக்குகள் ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போவதற்கு எதிராகவே அளிக்கப்பட்டிருந்தன. தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள்…

கட்டுரை, கலை, கொழும்பு, சங்கீதம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

வாழ்க்கையை வென்றவன் நிமால்!

படம் | கட்டுரையாளர் நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள் சிறு இருள் அறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலுக்குள்ளால் பிரவேசிக்கும் சூரிய ஒளியில் அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி அவரின் முகத்தில் பட்டுத் தெரிக்கையில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…

படம் | Nation இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இதுதான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று

படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…