அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை கொழும்பு விளங்கிக் கொள்கின்றதா?

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கையின் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்….

அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘இன அழிப்பு’ தீர்மானம்

படம் | Voice of America  சர்வதேச தரத்துக்கு இணையான உள்ளக பொறிமுறையை உருவாக்கப் போகிறோம் என்ற பரப்புரையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, இன்னொரு பக்கத்தில் சிறீலங்காவில் இருக்கும் வரை கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறீலங்கா உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கும்…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மஹிந்த அரசின் ஊழலும் தமிழின அழிப்பும்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO ஈழத்தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைத் தேவைகளை (Collective Human Right Needs) சர்வதேசமும் இலங்கை அரசும் புரியா தன்மை காணப்படுகின்றது. இதனை வெளிப்படுத்த முனையும் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராக இராஜதந்திர அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. இதனை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

சிறிலங்கா அரசின் வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும்

படம் | THE MEXICO LEDGER முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும்?

படம் | செல்வராஜா ராஜசேகர் கொழும்பிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பட்டாளரின் தகவல் இது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொழும்பிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோடு சக்திமிக்க மேற்கு நாடுகளின் உயர் அதிகாரிகள் நெருங்கி செயற்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான…

அம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

 படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

யார் முதலமைச்சர்?

படம் | Associated Press/ Eranga Jayawardena, FOX NEWS எப்பொழுதும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மத்தியில்தான் போட்டியும் பொறாமையும் அதிகளவு இருக்கும் என எனது தாயார் அடிக்கடி சொல்லுவார். எங்களது உறவினர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைக் காலங்காலமாக அவதானித்து வந்த…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

கிழக்கு மாகாண சபை விவகாரம்; ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது முரண்பாடு

படம் | Pushpa Kumara / EPA, YLE கிழக்கு மாகாண சபை விவகாரம், ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது பொதுவாக சிங்கள – தமிழ் முரண்பாடாகவே…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களும்

 படம் | AP Photo/Eranga Jayawardena, FOX23 சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும்,, தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்‌ஷக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை

இலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே…