20ஆவது திருத்தமும் துரித பொருளாதார அபிவிருத்தியும்; இரண்டுக்கும் இடையேயான தொடர்பு எங்கே?
பட மூலம், Deccanherald, REUTERS பலம்பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி துரித பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமானது என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகையாளர் ஒருவருடனான நேர்காணலில் வாதிட்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்தவித தடுப்பும் சமப்படுத்தலும் இல்லாமலும் பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாமலும் சர்வாதிகார…