Gender, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS

“என்னுடைய தங்கை அவர்…” திலினியின் அண்ணா கூறும் கதை

“வீட்டில் நாங்கள் மூன்று பேர். அம்மாவும் தங்கையும் நானும். அப்பா 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்பா பெரிதாக வேலையொன்றும் செய்யவில்லை. விவசாயம், கூலிவேலைகளைத்தான் செய்தார்” பிரபாத் இவ்வாறுதான் எம்மோடு கதைக்க ஆரம்பித்தார். கதிரையின் ஓரத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு இடப்புறமாக நிலத்தில் பெரிய படம்…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெள்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்

பட மூலம், Eranga Jayawardane Photo இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்

ஊடகத்துறையில் ட்ரோன்களின் பயன்பாடு

படம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, மனித உரிமைகள்

ஊடகத்துறையில் மரணிக்கும் மனிதாபிமானம்

படம் | Main Photo, Selvaraja Rajasegar, (மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்) மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை…