ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

லசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்

படம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை

இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை

படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…

இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கல்வி, தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மொழி, யாழ்ப்பாணம்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(Audio) மரண அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் எம்மை தடுத்துநிறுத்த முடியாது…

படம் | Malarum வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படவிருந்த ஊடகவியல் பயிற்சிநெறி வேண்டுமென்றே பாதுகாப்புப் படையினராலும், திட்டமிடப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமும் இலங்கை அரசு இடைநிறுத்தியிருந்தது. ஏற்கனவே, வட மாகாண ஊடகவியலாளர்களுக்காக இரண்டு முறை நடத்தப்பட்ட பயிற்சிநெறி அரசாலும் அரசின் குண்டர்…

ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொலையாளிகள் சுதந்திரமாக… | ரஜிவர்மன் கொல்லப்பட்டு இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்

ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம்…

ஊடகம், மனித உரிமைகள்

“விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கிடைத்த பரிசு”

படம் | Saman Wagaarachchi official Facebook தினசரி ‘லக்பிம’ பத்திரிகையில் வெளிவந்த புகைப்படமொன்றின் விளக்கக்குறிப்பு குறித்து மனவேதனைக்குள்ளான தரப்பிடம் இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியது. ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக தான் நான் போராடிவருகிறேன். இதனால்தான்…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…