
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம்
Photo, Anura Kumara Dissanayake இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்தத் தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக…