5 வருட யுத்த பூர்த்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

இயல்பு நிலையை கொண்டு வராமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் எந்தவித பயனுமில்லை

படம் | Wikipedia தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்கா சென்றிருந்தனர். ஏற்கனவே, ஜெனிவா தீர்மானத்திற்கு முன்னர் அரச தரப்பினர் சென்று வந்த நிலையில் பின்னர் கூட்டமைப்பினர் சென்றனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்…

அரசியல் யாப்பு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

நரேந்திர மோடிக்கு வசதியாக அமைந்த புலிகள் மீதான தடை நீடிப்பு

படம் | Firstpost இந்திய தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். மாறுபட்ட அரசியல் நோக்கங்களுடன் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது….

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம்

அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையும், இராணுவ ஒத்துழைப்பும்

படம் | Veooz சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம்

இலங்கை விவகாரம் இந்தியாவை மீறிச் சென்றுவிட்டதா?

படம் | dbsjeyaraj அமெரிக்க அனுசரனையின் கீழ் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஒரு அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே, அவ்வாறான…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

இந்தியத் தேசிய அரசியலில் தமிழ்நாடு வகிக்கப்போகும் பங்கு

படம் | tehelka சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழி முழுவதும் அம்மாவுக்கும் வருங்கால பாரத முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளாகவே நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே இத்தனை ஆரவாரங்களும். இங்கு காணப்படும் ஈகோ அரசியலுக்கு இணையாக,…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், மரண தண்டனை, வடக்கு-கிழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலையும் அரசியலும்

படம் | caravanmagazine (தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்) சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை,…

இந்தியா, கட்டுரை, சர்வதேச உறவு, சர்வதேசம், யாழ்ப்பாணம், வௌியுறவுக் கொள்கை

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

படம் | cgijaffna சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65ஆவது குடியரசு தின வைபவம், வழமைபோல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தது. கொழும்பு…