இடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகம், வறுமை

துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும்

படம் | NBCnews மலையகத் தமிழ் சமூகம் அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து, இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது எனத் தெரிவிக்கும் தமிழ் சிவில் சமூக அமையம், இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்?

படம் | Tamilguardian தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான…

இனப் பிரச்சினை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நடந்தது இனப்படுகொலைதான்: தீர்மானம் நிறைவேற்றுவதில் தடைகள் இல்லை!

படம் | JDSrilanka “தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான தீர்மானமொன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மிக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெருங்கிவரும் ஆபத்து?

படம் | TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது…

இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா?

படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்”…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு…

ISIS, கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

ISIS அமைப்பால் மக்காவுக்கு ஆபத்தா?

படம் | AFP/Getty Images, Theatlantic/infocus இஸ்லாமிய உலகிலிருந்து இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் எமக்காகக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ISIS எனக் கூறப்படுகின்ற ஈராக்கினதும் அல் ஷாமினதும் இஸ்லாமிய அரசு (Islamic State for Iraq and Al Sham) என்னும் ஆச்சரியத்தினைப் பற்றித்தான் இங்கு…

கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், ஹொங்கொங்

சீனாவை கதிகலங்க வைக்கும் ஹொங்கொங் போராட்டம்!

படம் | Theatlantic, infocus ஆஹா… ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தளமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன?

படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும்,…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை

இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை

படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…