தரவு பாதுகாப்பு உட்பட பல கரிசனைகளை எழுப்பும் இலங்கை பொலிஸின் eTraffic App
இலங்கையின் துணிச்சல்மிக்க பொலிஸ் துறையினால் அதன் சொந்த சமூக ஊடக கணக்குகளைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால், அவர்கள் இன்று போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக அறிக்கையிடுவதற்கு வசதி செய்து கொடுக்கும் பொருட்டு ‘eTraffic’ என்ற பெயரில் ஒரு புதிய செயலியை…