கட்டுரை, கலாசாரம், கலை, தமிழ், மலையகத் தமிழர்கள், மலையகம்

எங்கள் கவிச்சி சாமி, முனியாண்டி…

படம் | Namathumalayagam அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்காளராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அனைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்…” என என் நண்பரும் நெருங்கிய தோழருமான மல்லியப்பூ சந்தி திலகர் வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற நான் மறுத்து எழுத வேண்டியதாயிற்று….

கலை, காலனித்துவ ஆட்சி, சினிமா, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சுமதியின் ‘இங்கிருந்து’

பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் நாடகவாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி. சுமதி சிவமோகன் எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் முழுநீளத்திரைப்படம் ‘இங்கிருந்து’. ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் 2014இல் டெல்லியில் நடைபெறவுள்ள 10ஆவது…

கட்டாய கருக்கலைப்பு, கவிதை, காலனித்துவ ஆட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

முடி வெடு சீக்கிரம்…

படம் | Michael Hughes, Screen Shot உயிரொன்று சுமந்தாள் தன் உயிராக…   உருப்பெரும் முன்னே உயிரிழந்து போனது…   கருவறைக்குள் ஏனோ  கரைந்து போனது கருச்சிதைவு என்ற பெயரால்…   சந்ததிகளின் சரிவுகள் ஏற்றம் காண்கையில் இதை கண்டுகொள்ளாது நிற்கிறது இவர்களின்…

கவிதை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், மலையகத் தமிழர்கள், மலையகம்

கானல் நீர்…

படம் | zimbio மலைகளும் தன்னிலை உயர்த்தி யாரோ வருகையை எதிர்பார்த்திட?   பனிமலையில் நனைந்த தேயிலைச் செடிகளும் யாரோ வருகையை எதிர்ப்பார்த்திட?   தேயிலை பறிக்கும் தேவதைகள் அலங்காரத்துடன் எதிர்ப்பார்த்திட?   புதிதாய் கிடைத்த தலைகூடையும் கை வளையலின் ஓசையும் – இன்னும்…