அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணி அபகரிப்பு; காத்திருக்கிறது இன்னொரு பொறி

படம் | jdslanka வடக்கு மாகாணத்தில் காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் சில தூதரகங்கள் தகவல்களை பெறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயர்கள் மற்றும் பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து விபரங்களை அவர்கள் பெறுவதாக அறிய முடிகின்றது. சில…

அடையாளம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் தமிழ் தேசிய இயக்கத்திற்கு வழங்கும் முன்னுதாரணம்

படம் | petergeoghegan இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து,  2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது நாட்டினை சுதந்திரமான நாடாகப் பிரகடனம் செய்வதா இல்லையா…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

இலங்கை தொடர்பான ஜப்பானின் செயற்பாடும் இந்தியாவின் மாற்றமும்

படம்: ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும், அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வினைத்திறன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

இந்தியா, கட்டுரை, சர்வதேச உறவு, சர்வதேசம், யாழ்ப்பாணம், வௌியுறவுக் கொள்கை

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

படம் | cgijaffna சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65ஆவது குடியரசு தின வைபவம், வழமைபோல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தது. கொழும்பு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

ஜெனீவா மாநாட்டை எதிர்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவை நாடும் அரசு

படம் | jdsrilanka மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய தேர்தலும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல்களிலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்?

படம் | lankanewspapers இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

முக்கியத்துவம் மிக்க மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமும், அதன் எதிர்காலமும்

படம் | aljazeera இலங்கை அரசியல் வரலாற்றில் மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி தனிவழி அரசியல் ஆரம்பித்ததற்கு மேல்மாகாணத்துக்கான தமிழ்…

இளைஞர்கள், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யாழ்ப்பாணம்

சுதந்திரத்தின் வன்முறை

படம் | அஞ்சலோ சமரவிக்ரம, demotix (இந்த கட்டுரை எல்லா தரப்பிற்கும் ஆனதல்ல, யுத்தத்தின் பின் உருவாகியிருக்கும் புதிய இளைய தலைமுறைக்கானது) “நெஞ்சுப் பகுதி வற்றி அங்கே அப்படி ஒன்றில்லை, இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பதை அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தேன், கைகளில் செம்மண்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மீள்நல்லிணக்கம்

வட மாகாண சபையில் தோன்றியுள்ள பனிப்போர்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இது மாகாண சபை மீதான மக்களின்…