ஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/படங்கள்) பிரகீத்தை கடத்தி வைத்திருப்பவர் ராஜபக்‌ஷவே! – மனைவி சந்தியா

லங்கா இ நியூஸ் செய்தி இணையத்தின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

யார் நல்லவர்? மைத்திரியா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின்…

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், மனித உரிமைகள்

#IVotedSL | 8ஆம் திகதி உங்களது வாக்குகளை பயன்படுத்துங்கள்…

5 ஜனவரி 2015, கொழும்பு, இலங்கை: வாக்களிப்பு என்பது முக்கியமான ஒரு குடியுரிமை பொறுப்பு என்பதுடன், நாம் அனைவரும் எமது இறையாண்மையை பயன்படுத்தும், அனுபவிக்கும் ஒரு வழியுமாகும். ஜனாதிபதி பதவிக்கு அளவற்ற அதிகாரங்கள் இருப்பதால் ஜனாதிபதி தேர்தலொன்றின் போது மேற்படி பொறுப்பானது குறிப்பாக முக்கியமானதொன்றாகிறது….

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

படம் | Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG ராஜபக்‌ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​

படம் | AFP/ Lakruwan Wanniarachchi, FCAS ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் தெரிவும்

படம் | Eranga Jayawardena/Associated Press, THE NEW YORK TIMES தேர்தல்கள் நடைபெறுவது இலங்கையில் மிகச் சாதாரண நிகழ்வாகக் காணப்பட்ட போதும் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் உள்நாட்டில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்

படம் | மாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம்  | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ரணில் விக்கிரமசிங்க இனவாதியா?

படம் | FCAS எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன் கேட்டான். அதற்குப் பதிலளித்த விரிவுரையாளர், ரணில் விக்கிரமசிங்க…