அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சிலுவை சுமக்கும் மலையகம்

(நம் காலதிருப்பாடல்)   எம் விடுதலையாளரே! எம் கடவுளே! என் செய்வோம்…? புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்…?   கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்…? எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கசிந்தது: சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை

முஸ்லிம்களின் விவாக விவகாரத்துச் சட்டம் தொடர்பான நீதியரசர் சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை மிக்க தரப்பிடமிருந்து எமது சகோதர தளமான கிரவுண்ட்விவ்ஸிற்குக் கிடைத்துள்ளது (அறிக்கையை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்). முஸ்லிம் தனியாள் சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை,…

அடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

சமத்துவமற்ற அரசியல் களம்

இலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…

அடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்

இரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்

படங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…

அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்

பட மூலம், Andbeyond காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே. அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு…

அடிப்படைவாதம், இனவாதம், கண்டி, கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

இலங்கை சிவில் சமூகத்தின் திறந்த மடலுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் மறுமொழி

பட மூலம், Techsnaq (கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்கள் மூலமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருந்தோம். அந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மறுமொழியையும் கிரவுண்ட்விவ்ஸ் அது தொடர்பில் முன்வைத்த…

அடிப்படைவாதம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு திறந்த மடல்: தங்களது Community Standards ஐ நடைமுறைப்படுத்துங்கள்

பட மூலம், CNN கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்களால் பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை நாம் இவ்வாறு  வாசகர்களுக்கு வழங்குவதுடன், இந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர்களது மறுமொழியின் தமிழ்…

இடம்பெயர்வு, மனித உரிமைகள், வறுமை, விவசாயம்

மிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்

“நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்… பரவாயில்லை… என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்…” – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று…

கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக  கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்

கண்டி: வன்முறைக்கு அடித்தளமிடும் சிறுபான்மையினர் பற்றிய பிழையான நம்பிக்கைகள்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte ஒரு சில சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாகத் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளான நபர் இரண்டு நாட்களுக்குப் பின் பரிதாபகரமாக உயிரிழக்கிறார். சில மணித்தியாளங்களில் கோபம்கொண்ட ஒரு கும்பல் சிறுபான்மை சமூகத்தைச் சேரந்தவர்களை…