கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

முக்கியத்துவம் மிக்க மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமும், அதன் எதிர்காலமும்

படம் | aljazeera இலங்கை அரசியல் வரலாற்றில் மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி தனிவழி அரசியல் ஆரம்பித்ததற்கு மேல்மாகாணத்துக்கான தமிழ்…

ஆர்ப்பாட்டம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

ரப்பிற்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி

படம் | jdsrilanka தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

அச்சுறுத்த வரும் போர்க்குற்ற விசாரணைகள்: மிலோசவிச் கற்றுத் தந்த பாடம்

படம் | ibtimes பட விளக்கம் | ஜூ லை 10, 2011, சேர்பெனிக்கா அருகே, பொட்டோகரி நினைவு மையத்தில் ஒரு பெரும் சவ அடக்கத்துக்காக தயார் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகள் முன்பாக பெண்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவின்…

LLRC, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், விதவைகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்களுக்கான பக்கங்கள்

படம் | Vikalpa flickr 1978 இன் 4ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு 2010…

ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி

அரவிந்த் கேஜ்ரிவால் | பிரகாசமான உதயம்

படம் | BBC இந்தியாவையே அதிரவைத்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். முக்கியமாக ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் மற்றும் மதவாத பாரதீய ஜனதா கட்சி சற்று அதிர்ந்துதான் போயிருக்கும். இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல்களில் ஊழல் காங்கிரஸை மக்கள் பெருக்கி…