காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்

பட்டாணி ராஸிக்: கடத்தல் மற்றும் கொலை; ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி மறுக்கப்படும் நிலை

படம் | Colombotelegraph இலங்கையின் நன்கு அறியப்பட்ட மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான பட்டாணி ராஸிக் கடத்தப்பட்டு 2015 பெப்ரவரி 11ஆம் திகதி ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அவருடைய உடல் 2011 ஜூலை 28ஆம் திகதி அன்று தோண்டியெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சமூக…

கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

உங்களது மகளாக என்னை நினைத்து அம்மாவை விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதி மைத்திரிக்கு விபூஷிகா கடிதம்

படம் | JDS கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். எதுவித திருத்தமுமின்றி அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அவ்வாறே கீழ் தந்திருக்கிறோம்….

அடையாளம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பௌத்த மதம், மனித உரிமைகள்

ஜனாதிபதியின் தவறான முன்னுதாரணம்

படம் | TAMILGUARDIAN பல் மதங்களைக் கொண்ட சமூகத்தில் எந்தவொரு தலைவனும் தன்னுடைய மதத்தை பின்பற்றுவது முறையல்ல. நாட்டின் ஜனாதிபதி என்பவர் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதி ஆவார். பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதில் அடங்குவர். ஆகவே, இது போன்ற பல்…

அநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா

#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…

ஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/ படங்கள்) பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி…

இலங்கையின் 43ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த அரசினால் நீக்கப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என்றும் – அதன் பின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டவிரோதமானது என்றும் – சுயாதீனமான நீதி கட்டமைப்பை ஏற்படுத்த சட்டவிரோதமான முறையில் நியமனம்…

கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

உண்மைகளை தேடுவதும் ஆற்றுப்படுத்தலுக்கு அவசியம் – புனித பாப்பரசரின் முதலாவது உரை

படம் | AP Photo/Saurabh Das, ABC 13 ஜனவரி 2015 ஜனாதிபதி அவர்களே, மதிப்புக்குரிய அரச அதிகாரிகளே, நண்பர்களே, உங்கள் உளப்பூர்வமான வரவேற்பிற்கு நன்றி. இலங்கைக்கு விஜயம் செய்தல் மற்றும் உங்கள் அனைவருடனும் செலவிடும் இந்த நாட்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இந்நாட்டின்…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள்

இனவாதக் கோஷங்களும் தேர்தல் புள்ளிவிபரங்களும்

படம் | Eranga Jayawardena/Associated Press, THE NEW YORK TIMES “அவர்கள், ஈழத்திலிருந்தே அவர்களது பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்…” [i] மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் காலத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) சிறுபான்மைப்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, எங்களுடைய நம்பிக்கையினைக் காப்பாற்றுங்கள்!

படம் | FCAS ஜனவரி 9, 2015 நாம் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், நீங்கள் இலங்கையின் 6ஆம் நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். சவால்கள் நிறைந்த பாதையில் நடைபோடத் தொடங்கும் இந்தக் கணத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களை உங்களுக்குத்…

ஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/படங்கள்) பிரகீத்தை கடத்தி வைத்திருப்பவர் ராஜபக்‌ஷவே! – மனைவி சந்தியா

லங்கா இ நியூஸ் செய்தி இணையத்தின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு…