ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஊக்கமது கைவிடேல்…

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது. மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ…

இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கபுரம்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

ஜனாதிபதிக்கும், மஹிந்தவின் நோய் தொற்றி வருகிறதா?

படம் | South China Morning Post முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்)…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதியின் எச்சரிக்கை 19ஆவது திருத்தச்சட்டத்தை மீறியதா?

படம் | Daily News அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரமான…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பொய்யாகிப்போன ஜனாதிபதியின் உறுதிமொழி

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் 25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம்…

அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015

ஒரு வருடத்தின் பின்னர் ‘மைத்திரி பாலனய” பற்றிய பிரதிபலிப்புகள்

படம் | SRI LANKA GUARDIAN ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்தின் ஒரு வருடம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளதுடன், மைத்திரி பாலனயவின் (மைத்திரி ஆட்சி) கடந்த ஒரு வருடம் பற்றிய பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கு இதுவே உகந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் விடுப்பவர்களை (Whistleblower Protection Act) பாதுகாக்கும் சட்டமும் எடுத்து வரப்படுதல் வேண்டும்!

படம் | Groundviews அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினால் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது மறுபுறத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீது கறைபடியச் செய்துள்ளது என்றும், பொது எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தது. ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற…

கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

உங்களது மகளாக என்னை நினைத்து அம்மாவை விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதி மைத்திரிக்கு விபூஷிகா கடிதம்

படம் | JDS கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். எதுவித திருத்தமுமின்றி அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அவ்வாறே கீழ் தந்திருக்கிறோம்….