![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2023/02/merlin_152424870_2c670a40-428e-4419-b778-05b355e667b6-superJumbo-e1675241175874.jpg?resize=270%2C220&ssl=1)
ஜசிந்தாவின் முன்மாதிரி
Photo, THE NEW YORK TIMES பதின்மூன்று நாட்களுக்கு முன்னர் (19/1) திடீரென்று தனது பதவி விலகலை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேன் உலகின் முக்கிய கவனத்துக்குரியவராகியிருக்கிறார். அவர் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. பிரதமர் பதவியில் இருந்து மாத்திரமல்ல…