பட மூலம், Tamil Guardian

ஆசிரியர் குறிப்பு: வடக்கு – கிழக்கு மக்களுக்குச் சொந்தமான காணிகள் கட்டாயம் அம்மக்களுக்கு இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்தவர்கள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

###

2018 ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு,

Cc. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் – 2018 ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் அரசினால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்கவும்

2018 ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி ஊடக பிரிவு, “வடக்கு – கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்” எனவும் இதை வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக 2018 ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி கூடியபோது இவ்வாறு தெரிவித்தார் எனவும் பிரசுரித்திருந்தது.

எமது காணிகள் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு போர் முடிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்தும் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வரும் நாம், உரிய அதிகாரிகளுக்கு பல மாதங்களுக்கு முன்னால் நீங்கள் கொடுத்த அறிவுறுத்தலை அமுல்படுத்தச் செய்து எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருகிறோம்.

மேலும் நாம் வைக்கும் இந்தக் கோரிக்கையை ஆதரித்து ஜனாதிபதி தான் எடுத்த இந்தத் தீர்மானத்தை அமுல்படுத்தும் படி கோருமாறு பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்

கடந்த வருடங்களில் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் சிலவற்றை அரசு விடுவித்திருந்தாலும் மீள்குடியேற்றத்துக்கான போதியளவு உதவி வழங்கப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவிப்பதுடன் மேலும் எம் மீது அரசினால் போடப்பட்ட பல்வேறு தடைகளால் எமது மீள்குடியேற்றம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவிக்கிறோம்.

இந்த முயற்சியில் உங்களுக்கு உதவுமுகமாக 15 காணிப் பிரச்சினைகள் தொடர்பான குறுகிய பட்டியல் ஒன்றை இக்கடிதத்துடன் இணைத்துள்ளோம். இப்பட்டியல் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் பிற்பாடு காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மூலம் அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டது. மேலும், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணி தொடர்பில் இழப்பீடு சட்டம் சட்டமாக்கப்பட முன்னர் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மேற்கொண்ட சமர்ப்பணங்களையும் இதனுடன் இணைத்துள்ளோம்.

நன்றி.

Displaced Community Signatures;

  1. A. Benedict Croos – Mannar
  2. A. Yogarany – Neethivaan Mukaam
  3. A.L.M. Mispahu – Azraf Nagar, Oluvil, Addalaichenai, Ampara
  4. I. Akila – Keerimalai
  5. I. Rishab – Palamunai
  6. I. Saraswathy – Urumpirai
  7. I. Tharmarajiny – Urumpirai
  8. I. Vithusha – Urumpirai
  9. Jayananthini Kunaraththinam – Kilinochchi
  10. K. Diroshan Croos – Mullikulam
  11. K. Kokulan – Ampara
  12. Kamsananthini Kunarathnam – Kilinochchi
  13. Kunarthnam Thiruniraichchelvi – Kilinochchi
  14. M. Mithushayini – Mallakam
  15. M. Vellimayil – Sinthu Centre
  16. M.A.A. Figurado – Mannar
  17. M.B. Hakeem – Ampara
  18. Malika – Kilinochchi
  19. N. Inpanayagam – Urumpirai
  20. N. Janusha – Mallakam
  21. N. Reji Salo – Mullikulam
  22. N. Vimala – Urumpirai
  23. Punchirala Somasiri – Ragamvila, Panama
  24. R. Ajantha – Ampara
  25. R. Anushan – Urumpirai East, Puliyady
  26. R. Dilakshana – Urumpirai East, Puliyady
  27. R. Nilushayini – Ampara
  28. R. Rawha Banu – Chilavathurai
  29. R.F. Ramila Banu – Chilavathurai
  30. S. Bandara – Ragamvila, Panama
  31. S. Gunawathi – Ragamvila, Panama
  32. S. Janany – Ampara
  33. S. Kirushanth – Urumpirai
  34. S. T. Kandeepan – Amban, Kudaththanai
  35. S. Uthayasivam – Chundikulam
  36. S. Vinitha – Urumpirai East, Puliyady
  37. Selvi – 5th Vaajkkal, Kilinochchi
  38. T. Abisha – Urumpirai East, Puliyady
  39. T. Jeevitha – Urumpirai East, Puliyady
  40. T. Jeyachithra – Urumpirai North
  41. T. Kirusonth – Urumpirai
  42. T. Latha – Neethivalaakam
  43. T. Selvarani – Urumpiray
  44. T. Thadshayini – Urumpirai
  45. T. Thushanth – Urumpirai East, Puliyady
  46. Vaasini – Kilinochchi
  47. Vathani – Paravippanjan, Kilinochchi

Endorsed by; Individuals

  1. Abdul Cader Mohamed Rumaiz
  2. Ajita Kadirgamar
  3. Anberiya Hanifa
  4. Angelica Chandrasekeran
  5. Anithra Varia
  6. Anthony Jesudasan
  7. Anuka Vimukthi De Silva
  8. Anushaya Collure
  9. B. Gowthaman
  10. Buddhima Padmasiri – Attorney-at-Law
  11. Caryll Tozer – Women’s Rights Activist
  12. Channaka Jayasinghe
  13. Chintaka Rajapakse
  14. Chulani Kodikara
  15. Deanne Uyangoda
  16. Deekshya Illangasinghe
  17. Dharini Udugama
  18. Dilan Ramanayake
  19. Dinushika Dissanayake – Attorney-at-Law
  20. Dr. Paikiasothy Saravanamuttu
  21. Emil van der Poorten – Supporter of human and civic rights
  22. Florine Marzook
  23. Geethika Dharmasinghe – Liberation Movement
  24. Godfrey Malarnesan – Maatram Foundation
  25. Godfrey Yogarajah
  26. Herman Kumara
  27. Hyshyama Hamin
  28. Ian Ferdinands
  29. Ishara Danasekara
  30. Isuru Perera
  31. Jake Oorloff
  32. Jansila Majeed – Women’s Action Network, Mullaitivu
  33. Jena Jeyakanthi – Mannar
  34. Jerat Jeyamala – Activist, Puthukudiyiruppu, Mullaitivu
  35. Joanne Senn
  36. Johathas Manomani – Activist, Puthukudiyiruppu, Mullaitivu
  37. Josap Marisasikala – Activist, Alampil, Mullaitivu
  38. Juwairia Mohideen
  39. K. Nihal Ahamed
  40. Kalani Subasinghe
  41. Kasinathan Thavampihai – Activist, Puthukudiyiruppu, Mullaitivu
  42. Keerthiseelan Kethusa – Activist, Uduppukkulam, Mullaitivu
  43. Kumaran Nadesan
  44. Lakmali Hemachandra – Liberation Movement
  45. Lal Wijenayake – General Secretary, United Left Front
  46. Linus Jayatilake – President, United Federation of Labour
  47. Lucille Abeykoon
  48. Lydia Gitanjali Thiagarajah
  49. Mahaluxmy Kurushanthan
  50. Mahendran Thiruvarangan – Lecturer (Probationary) – English Literature, University of Jaffna
  51. Mario Gomez
  52. Marisa de Silva
  53. Megara Tegal
  54. Nicola Perera – University of Colombo
  55. Nilshan Fonseka
  56. P. Selvaratnam
  57. P.M. Mujeebur Rahman (LLB)
  58. P.N. Singham – Maatram Foundation
  59. Padma Pushpakanthi
  60. Parakrama Niriella – Janakaraliya Cultural Foundation
  61. Prof. Ajit Abeysekera
  62. Prof. Kumar David
  63. Prof. S. Ratnajeevan H. Hoole – Jaffna
  64. Rajaledsumi – Women’s Rights Activist, Batticaloa
  65. Rajmohan Priyatharsini – Activist, Mankulam, Mullaitivu
  66. Raseekka Nisa – Development Centre, Thanneeroottu, Mullaitivu
  67. Rev. Bro. Thobias
  68. Rev. Fr. G. J. G. Croos (Nehru) – Mannar
  69. Rev. Fr. Jeyabalan Croos
  70. Rev. Fr. M.V.E. Ravichandran
  71. Rev. Fr. Nandana Manatunga
  72. Rev. Fr. Sarath Iddamalgoda
  73. Rev. Fr. Terrence Fernando
  74. Rev. Fr. V. Yogeswaran
  75. Rev. Sr. Chandra
  76. Rev. Sr. Goretti Leon
  77. Rev. Sr. Jenita
  78. Rev. Sr. Jeyam
  79. Rev. Sr. Nichola
  80. Rev. Sr. Noel Christine Fernando
  81. Rev. Sr. Rasika Pieris HF
  82. Rev. Sr. Rita SCJM
  83. Rev. Sr. Virgin
  84. Rt. Rev. Dr. Daniel S. Thiagarajah – Jaffna Diocese, Church of South India
  85. Ruki Fernando
  86. Ruvini Jayaratne
  87. Sabra Zahid
  88. Sahira Lahir
  89. Sampath Samarakoon
  90. Sandun Thudugala
  91. Shenali De Silva
  92. Shreen Saroor
  93. Srinath Perera – General Secretary, Free Trade Union Centre
  94. Sugath Priyantha Rajapasha – Sramabimani Kendraya
  95. Sunanda Deshapriya – Sri Lanka Brief
  96. Swasthika Arulingam
  97. Tanuja Thurairajah
  98. Tehani Ariyaratne

 

Organisations

  1. Alliance Development Trust (ADT)
  2. Association for Friendship and Love (AFRIEL) Youth Network
  3. Centre for Justice and Change (CJC), Trincomalee
  4. Centre for Policy Alternatives (CPA)
  5. Centre for Social Concerns, Ja-Ela
  6. Child Development Initiative
  7. Child Vision Sri Lanka
  8. District Fisheries Solidarity (DIFSO), Ampara
  9. District Fisheries Solidarity (DIFSO), Jaffna
  10. Hashtag Generation
  11. Human Elevation Organization (HEO), Ampara
  12. Human Rights Organisation (HRO), Kandy
  13. INFORM Human Rights Documentation Centre
  14. International Centre for Ethnic Studies (ICES)
  15. Law and Society Trust (LST)
  16. Mannar District Fisheries Organization
  17. Mannar Women’s Development Federation (MWDF)
  18. Movement for National Land and Agricultural Reform (MONLAR)
  19. Mullaitivu District Fisheries Organization
  20. Muslim Women’s Development Trust (MWDT), Puttalam
  21. National Fisheries Solidarity Organization (NAFSO)
  22. Northern Muslims’ Forum (NMF)
  23. Panama-Paththuwa Surakeeme Sanvidhanaya, Panama
  24. People’s Movement Against Port City
  25. Praja Abilasha Land Rights Network
  26. Rural Development Foundation
  27. Rural Workers Organization, Jaffna
  28. Savisthri National Women’s Movement
  29. Sri Vimukthi Fisher Women Organization
  30. Trincomalee District Fisheries Organization
  31. Voice of Trincomalee
  32. Women for Justice and Peace in Sri Lanka
  33. Women’s Action for Social Justice Network
  34. Women’s Action Network (WAN)