ஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி

நீ இன்றி உன்னுடன் | With You, Without You

படம் | WITHYOUWITHOUTYOU சிங்களத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…

ஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…

அடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்

காலத்தை வென்ற காவியத் தலைவன்

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

சினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்

‘இனம்’ கதையும் கருத்தும்

படம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…

கலை, கொழும்பு, சினிமா, தமிழ்

சினிமாவும் நானும்…

படம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சினிமா, ஜனநாயகம், புலம்பெயர் சமூகம், யாழ்ப்பாணம்

சார்லி சாப்ளினின் தீர்க்கதரிசனம்

படம் | cameroninthelibrary நான் வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவரை அதிகமாக நண்பர்களால் படிக்கப்பட்டது அல்லது மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது பா .ராகவன் எழுதிய ஹிட்லரின் வாழ்கை வரலாறுதான். இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். ஏனெனில்,…