அடையாளம், கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

அந்தோ வருகிறது இன்னொரு குழு…

படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம்   அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……

இசை, ஓவியம், கலை, கவிதை, கொழும்பு, தமிழ்

சிறந்த நண்பன் ஸ்ரீதர்

படம் | Virakesari இறந்தாலும் இறவாப் புகழுடைய கலைஞர்கள் வரிசையில் ஸ்ரீதர் பிச்சையப்பாவும் ஒருவர். ஸ்ரீதர் 1975ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியூடாக எனக்கு அறிமுகமானார். அந்த சிறிய வயதிலேயே க.செல்வராஜன் அவர்களால் மேடை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். ‘உறவுகள்’ என்ற அந்த…

கவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

சவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…

படம் | Reuters   மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே…   சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்   சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…

கட்டாய கருக்கலைப்பு, கவிதை, காலனித்துவ ஆட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

முடி வெடு சீக்கிரம்…

படம் | Michael Hughes, Screen Shot உயிரொன்று சுமந்தாள் தன் உயிராக…   உருப்பெரும் முன்னே உயிரிழந்து போனது…   கருவறைக்குள் ஏனோ  கரைந்து போனது கருச்சிதைவு என்ற பெயரால்…   சந்ததிகளின் சரிவுகள் ஏற்றம் காண்கையில் இதை கண்டுகொள்ளாது நிற்கிறது இவர்களின்…

கவிதை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், மலையகத் தமிழர்கள், மலையகம்

கானல் நீர்…

படம் | zimbio மலைகளும் தன்னிலை உயர்த்தி யாரோ வருகையை எதிர்பார்த்திட?   பனிமலையில் நனைந்த தேயிலைச் செடிகளும் யாரோ வருகையை எதிர்ப்பார்த்திட?   தேயிலை பறிக்கும் தேவதைகள் அலங்காரத்துடன் எதிர்ப்பார்த்திட?   புதிதாய் கிடைத்த தலைகூடையும் கை வளையலின் ஓசையும் – இன்னும்…