கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

மொஹமட் இர்ஷாத்தின் கதையும் ராஜபக்ச ஆட்சியில் வன்முறையின் பொதுவான தன்மையும்

படம் | Groundviews ஒரு சமுர்த்தி அதிகாரியாக, ஓர் ஓய்வூதிய அரச வேலையைக் கைவிட்டு, இலங்கையை விட்டோடிய மொஹமட் இர்ஷாத், இன்று சவுதி அரேபியாவில் ஒரு வெதுப்பகத் தொழிலாளியாக தொழிலை ஆரம்பித்துள்ளார். இதோ அவரது கதை, மொஹமட் இர்ஷாத்தின் பெயர் அறிமுகமற்றதாக இருக்கலாம், ஆனால்,…

ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

“இராணுவம் அறியாமல் மன்னார் புதைக்குழி சம்பவம் நடந்திருக்காது” – மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

படம் | Reuters இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை. விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வௌியுறவுக் கொள்கை

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம்!

படம் | nation தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசிற்கு நிரந்தரமான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்?

படம் | lankanewspapers இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

முக்கியத்துவம் மிக்க மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமும், அதன் எதிர்காலமும்

படம் | aljazeera இலங்கை அரசியல் வரலாற்றில் மேல் மாகாணத் தமிழ் பிரதிநிதித்துவமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி தனிவழி அரசியல் ஆரம்பித்ததற்கு மேல்மாகாணத்துக்கான தமிழ்…

ஆர்ப்பாட்டம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

ரப்பிற்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை…

LLRC, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், விதவைகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்களுக்கான பக்கங்கள்

படம் | Vikalpa flickr 1978 இன் 4ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு 2010…