அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 9)

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. குறிப்பாக இந்தச் சட்டத்தினால்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 8)

பட மூலம், கட்டுரையாளர் டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இன்று முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி போராடிவருகிறார்கள். பல வருடங்களாக இவர்கள் போராடிவருகின்ற…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

முஸ்லிம் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டுமா?

பட மூலம், Selvaraja Rajasegar சம்பவம் 1: “எங்களது திருமணம் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தோம். நான் இரண்டாவது தாரம். முதல் மனைவியுடன் கோபம், அவளை விட்டு விட்டேன்  என்று என்னை மணந்தார். திருமணமான 2ஆவது வருடம் மீண்டும் முதல் மனைவியுடன் சேர்ந்து…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

முஸ்லிம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது?

பட மூலம், AFP PHOTO / ISHARA S.KODIKARA, via Asia Times 1951இல் சட்டவாக்கப்படுத்தப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது (MMDA) ஒரு மதம் சார் பிரச்சினையாக அல்லது சிறுபான்மையினரின் பிரச்சினைகளில் ஒன்றாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆண் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 7)

முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ ஏற்கனவே ஆறு நேர்க்காணல்களை வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஏழாவது நேர்க்காணலை வெளியிடுகிறது. ### இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது இலங்கையில்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 6)

எனக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். கடைசிப் பிள்ளை வயிற்றில் இருக்கும்போதுதான் கணவர் என்னை விட்டுப் பிரிந்தார். கடைசிப் பிள்ளைக்கு இப்போது 6 வயதாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு தடவைத்தான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. கூலி வேலைக்குப்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 5)

21 வயது பிறந்து சில தினங்களுக்குப் பிறகு எனக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வளர்ந்து வந்துகொண்டிருந்த போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. கணவர் என்னை திட்டுவதும், அடிப்பதுமாக இருந்தார். இருந்தாலும் பிள்ளைகளுக்காக பொறுமை காத்து வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 4)

படம் | Selvaraja Rajasegar Photo 18 வயதில் நான் திருமணம் முடித்தேன். திருமணம் முடிந்த அன்றே அவர் என்னை விட்டுப் பிரிந்துச் சென்றார். இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால், நான் இங்கு எவருடைய உதவியும் இல்லாமல்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 3)

படம் | Selvaraja Rajasegar Photo 23 வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு இப்போது பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது கணவர் என்மீது சந்தேகம் கொண்டு தினமும் என்னைத் துன்புறுத்துவார், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். பிறகு ஒருநாள், இனிமேல் பிரச்சினை…

அடையாளம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 2)

படம் | Selvaraja Rajasegar photo ரொம்ப கஷ்டத்துக்கு மத்தியில் நகையெல்லாம் விற்றுத்தான் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தேன். வெளிநாடு சென்றவர் அவரது குடும்பத்தாரது பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு சில காலம் மட்டுமே எனக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்தவர் வீட்டுக்கு வரவேயில்லை. எந்தவித…