
உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1)
படம் | Selvaraja Rajasegar Photo நான்: “அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?” அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா): “இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த…