இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கல்வி, தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மொழி, யாழ்ப்பாணம்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….

அடிப்படைவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும்

படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள்…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!

படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பாப்பரசரின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா?

படம் | Columbian ஜேர்ச் மரியோ பெர்கோலியோ என்ற இயற் பெயருடைய பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு எதிர்வரும் தை மாதம் பயணம் செய்யவுள்ளார். சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இவருடைய பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாப்பரசருடைய இலங்கைக்கான பயண ஏற்பாடுகளை…

Featured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை!

முதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும்

படம் | PEDRO UGARTE/AFP/Getty Images இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா,…

ஆர்ப்பாட்டம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்!

படம் | Vikalpa Flickr கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை…

Featured, காணி அபகரிப்பு, சிறுகதை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

பிறப்பின் அசிங்கத்தை உணர்ந்தோம்!

படம் | கட்டுரையாளர் எப்படி இருக்கிறாய் என் உயிரே? நீ எப்போதும் என்னைப் பிரியாதிருக்க வேண்டும் என்பதற்காகவே இற்றை வரையில் என்னோடு இறுக்கக் கட்டிப் பிடித்திருக்கிறேன் உயிரற்ற உன் எலும்புக்கூட்டை. ரஷ்யாவின் ஒரு வெடிபொருள் தொழிற்சாலையில் நாம் சந்தித்துக்கொண்ட முதல் சந்திப்பு இன்னமும் நிழலாடுகின்றது….

கட்டுரை, சர்வதேசம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கப்பலேறுவோர் கதைகள்…

படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும்…

அடையாளம், இளைஞர்கள், கலாசாரம், தமிழ், யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

படம் | Fotostation யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக…