அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நம்பிக்கைக்கான எமது வழியை முற்றும் பரிசீலித்தல்

படம் | THE PRESS AND JOURNAL இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள்…

அபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இந்தியாவை திருப்திப்படுத்தாது விட்டால்?

படம் | FOREIGN AFFAIRS தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (Economic and Technical Cooperation) தொடர்பில், மஹிந்த ஆதரவு எதிரணியினர் விமர்சனங்களை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றமும் சிங்களக் குடியானவர்களும்

படம் | Colombo Telegraph இம்மாதம் 11ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பான இக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி ரொஹான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியிருந்த…

இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, கல்வி, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் ‘விழுந்த பனை’

படம் | இணையதளம் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட‌ Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திராணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல்…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை! (பாகம் 2)

படம் | HEMMATHAGAMA (நேற்றைய முதலாம் பாகத்தின் தொடர்ச்சி…) அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் 2015ஆம் ஆண்டின்போது நிறைவேற்றப்பட்ட விதம், அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையில் பொது மக்கள் தொடர்ச்சியாக பங்கேற்பதன் முக்கியத்துவத்தை எங்களுக்கு நினைவூட்டுகின்றது. 19ஆவது திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் உள்ளடக்கம், 17ஆவது…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை! (பாகம் 1)

படம் | HEMMATHAGAMA இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான…

அடிப்படைவாதம், அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

ஜனவரி 8ஆம் திகதி வெற்றியின் ஒரு வருடத்தின் பின்னர்: வென்றவர்களும் தோற்றவர்களும்

படம் | COLOMBO TELEGRAPH அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று…

அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும்?

படம் | Asian Tribune தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – “தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் ‘திம்பு’ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்”…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசியப் பொங்கல் விழா?

படம் | Dailynews அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும்

படம் | OMLANKA இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்தச் சந்திப்பு…