அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன?

படம் | TELEGRAPH தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அமெரிக்காவின் இடையீடு; நமது உரைகல் என்ன?

படம் | SLGUARDIAN சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்க உயர்மட்டத்தினர் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இதன் உச்சமாக அமெரிக்க இராஜாங்கச்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா?

படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சுமந்திரனின் பதில் என்ன?

படம் | INDIAN EXPRESS தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ரணிலின் நகர்வுகள்?

படம் | RAPID NEWS NETWORK இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல்…

இளைஞர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் வகுத்த பொறிக்குள் சிக்கிவிட்டாரா?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு…

அமெரிக்கா, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்குப்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

விசாரணை அறிக்கை பரபரப்பு ஓய்ந்தது: அடுத்தது என்ன?

படம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images சில தினங்களாக தமிழ்ச் சூழலில் நிலவிவந்த பரபரப்புக்கள், பதற்றங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேபோன்று சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு தரப்பினரும், இல்லை முடியவில்லை என்று இன்னொருசாராரும் விவாதித்துவந்த நிலையில்,…