கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெலிக்கடை படுகொலைக்கு 4 வருடங்கள்; நல்லாட்சியிலும் அறிக்கை, கொலையாளிகள் மாயம்

படம் | Ishara K Kodikara, Getty Images, NAITIONAL POST 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையினுள் 27 சிறைக்கைதிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றோடு நான்கு வருடங்களாகின்றன. இருந்தபோதிலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை தொடர்பாக விசாரிக்கவென நல்லாட்சி…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

புதிய கட்சி உருவாக்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்

படம் | Colombo Gazette புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்க என்ற பாராம்பரியத்தை நீக்கி ராஜபக்‌ஷ என்ற…

இனப் பிரச்சினை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நடந்தது இனப்படுகொலைதான்: தீர்மானம் நிறைவேற்றுவதில் தடைகள் இல்லை!

படம் | JDSrilanka “தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான தீர்மானமொன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மிக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதியின் வட மாகாண விஜயம்; சிரிப்புதான் வருது…

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Thuppahi கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர…