இந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்

படம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…

அரசியல் தீர்வு, இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பும் ஈழத் தமிழர்களும்

படம் | Hindustantimes ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கவினர் அதை முழுக்க…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மோடி – 13 | ஜெயலலிதா – தனிநாடு | கூட்டமைப்பிடம் – ?

படம் | Nation ஜெயலலிதா – மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின்போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தெற்கின் தீவிரதேசியவாத சக்திகளை நிச்சயம் எரிச்சலைடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஜனாதிபதியும்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

இந்திய வெளியுறவு கொள்கையில் ஜெயலலிதா மாற்றத்தை ஏற்படுத்துவாரா?

படம் | பிரதமர் நரேந்திர மோடியின் Twitter தளம் சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசு தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்குபற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

இந்தியத் தேசிய அரசியலில் தமிழ்நாடு வகிக்கப்போகும் பங்கு

படம் | tehelka சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழி முழுவதும் அம்மாவுக்கும் வருங்கால பாரத முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளாகவே நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே இத்தனை ஆரவாரங்களும். இங்கு காணப்படும் ஈகோ அரசியலுக்கு இணையாக,…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், மரண தண்டனை, வடக்கு-கிழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலையும் அரசியலும்

படம் | caravanmagazine (தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்) சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை,…