கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெலிக்கடை படுகொலைக்கு 4 வருடங்கள்; நல்லாட்சியிலும் அறிக்கை, கொலையாளிகள் மாயம்

படம் | Ishara K Kodikara, Getty Images, NAITIONAL POST 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையினுள் 27 சிறைக்கைதிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றோடு நான்கு வருடங்களாகின்றன. இருந்தபோதிலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை தொடர்பாக விசாரிக்கவென நல்லாட்சி…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதியின் எச்சரிக்கை 19ஆவது திருத்தச்சட்டத்தை மீறியதா?

படம் | Daily News அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரமான…

அடையாளம், அரசியல் யாப்பு, இந்தியா, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள்

புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள்

படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது…