அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இந்த பூமியே எமக்கு மருந்து! இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்

படம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…

அடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்

இரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்

படங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…

இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

நினைவு, அப்படியே

படம் | Selvaraja Rajasegar Photo   வெப்பத்தை உமிழும் சூரியன் கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான், நகரம் கோடையின் தழுவலுக்குள் நழுவிக்கொண்டிருந்தது; உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது: MAY 18.   மனக்…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும்

படம் | SRILANKA BRIEF 1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு இனம் அல்லது சமயக்…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வறுமை

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில்…

படம் | Buddhika Weerasinghe, Getty Images/ via: Groundviews இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து தமிழரை மீட்க வலுவான கருத்துருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும் அவசியம். இலங்கை என்ற அழகிய தீவில் இடம்பெற்ற நீண்ட குடியியல் யுத்தம் தணிந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….