இடதுசாரிகள், இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், முதலாளித்துவம்

இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும்…

அபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte 2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும்…

இடதுசாரிகள், சர்வதேச உறவு, சர்வாதிகாரம்

ஜே.வி.பியும் கியூபா புரட்சியும்

படம் | BBC வெளிநாட்டு ஆதிக்கத்தையும் பொருளாதார அநீதியையும் இல்லாமற் செய்வதற்காக 1950களில் கியூபா புரட்சிவாதிகள் தங்களது ‘ஜூலை 26 இயக்கத்தை’ ஆரம்பித்தார்கள். 1952ஆம் ஆண்டு பல்ஜென்சியோ பாடிஸ்டா சதிப்புரட்சியொன்றைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து கியூபா மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளையெல்லாம் இழந்தார்கள்….

இடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

எப்படியிருக்கிறார் ஜெயக்குமாரி அக்கா?

படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடதுசாரிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

இடதுசாரிக் கட்சி அரசியலும் தேர்தல்களும்

படம் | UKTAMILNEWS கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் சகிதம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின்னும் ஏன் இன்னும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது, ஏன் வட பகுதியில் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடதுசாரிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

மைத்திரி வெற்றிபெற்றால்…?

படம் | படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS தற்போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சிகளின் தனித்துவம் பற்றிய சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களிடையே அதிகரித்துள்ளன. அரசில் இருந்து…

இடதுசாரிகள், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்கள் என்ன செய்யப்போகின்றனர்?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜனாதிபதித் தேர்தல் களம் மலையகத்திலும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஏதிர்பார்க்காதவகையில் மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களமிறங்கியதால் மலையக அரசியல் வாதிகள் பலர் ஆடிப்போயுள்ளனர். குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்வதறியாது தினறுகின்றது. ஆறுமுகம் தொண்டமான் பொது எதிரணிக்கு…

இடதுசாரிகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

நினைவிலழியா பாலா தம்பு!

படம் | Kannan Arunasalam/ iam இலங்கையின் பிரபல முதுபெரும் தொழிற்சங்கவாதியான தோழர் பாலா தம்பு (பாலேந்திரா தம்பு பிலிப்ஸ் – Phillips Bala Tampoe) தனது 92ஆவது வயதில் செப்டெம்பர் முதலாம் திகதியன்று மதியம் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி…

அரசியல் தீர்வு, இடதுசாரிகள், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

கொள்கையற்ற இலங்கை இடதுசாரிகள்!

படம் | Pereracharles இனப்பிரச்சினை விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரேபோக்கில்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் நாட்டின் தேசிய கட்சிகள் என்றும் சொல்லப்படுகின்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதால்…