இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கல்வி, தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மொழி, யாழ்ப்பாணம்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….

Featured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை!

முதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…

அடையாளம், ஊடகம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நாடகம், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் தடைசெய்யப்பட்ட ‘எங்கள் கதை’ (வீடியோ)

படம் | @mayurappriyan யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ். பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ்….

கலாசாரம், கல்வி, ஜனநாயகம், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலை துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி

படம் | Panoramio அண்மையில் நடைபெற்ற யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி ஒன்று நடைபெற்றுள்ளது. இது பாரியதொரு குற்றமாகும். சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் நடைபெறும் ஆட்ட நிர்ணயச் சதியைக் காட்டிலும் இந்த வாக்கு நிர்ணயச் சதி மோசமானது. – அறிக்கையொன்றை…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…