நீதித்துறையின் செய்தி: முதன்மையானவை அரசியலமைப்பும் ஜனநாயகமுமே
பட மூலம், The National தொடர்ச்சியாக இரு தருணங்களில் வெளியிட்ட தீர்ப்புகளின் மூலம் நாட்டின் உச்சநீதிமன்றம், அரசமைப்பும் ஜனநாயகமுமே முதன்மையானவை என்ற வலுவான செய்தியை தங்களுக்கு இடையில் மோதலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆபத்திற்குள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இலங்கை மக்களின் போராட்டத்தின் போது…