காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல்; நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வௌியிடவும்!

படம் | The Wall Street Journal பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள்

படம் | Global Education வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி…

இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, கல்வி, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் ‘விழுந்த பனை’

படம் | இணையதளம் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட‌ Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திராணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல்…

அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும்?

படம் | Asian Tribune தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – “தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் ‘திம்பு’ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்”…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசியப் பொங்கல் விழா?

படம் | Dailynews அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும்

படம் | OMLANKA இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்தச் சந்திப்பு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

2016: தீர்வு கிடைக்குமா?

படம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின்போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

படம் | THE WEEK இந்த ஆண்டு, இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசியல் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது. அவ்வாறான கருத்துக்களிலிருந்து ஒரு…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம்

ரோனி பிளேயரின் வகிபாகமும் தமிழருக்கு முன்னுள்ள சவாலும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளம் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரோனி பிளேயர், கடந்த ஐந்து மாதத்திற்குள் இலங்கைக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒகஸ்ட் 24ஆம் திகதி சந்தித்த ரோனி பிளேயர், தனது…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

2016 – தீர்வா அல்லது சவாலா?

படம் | TAMIL POLITY 2016 – சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கூறிவந்தார். அதாவது, 2016 இல் ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும். ஆனால், அது என்ன மாதிரியான அரசியல் தீர்வு…