அன்னையர் தினம், தாய் – தாய்மை; பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல்
பட மூலம், Vincent Van Gogh, WikiMedia ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாள் அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் இது கடந்த மே மாதம் கொண்டாடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் தத்தமது அன்னையரை வாழ்த்திப் பதிவிட்டிருந்தனர். இதில் அதிகமானவை…