![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/02/img_7130-e1392118000147.jpg?resize=270%2C220&ssl=1)
நான் பொதுவேட்பாளராக நிற்கத் தயார்; 6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்
படம் | Sanka Vidanagama, sankav16mm “நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள் குறிப்பிட்டுள்ள நியதிகளின்படி மக்கள் வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். “இலங்கைக்கு எதிராக…