இளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கல்வி, சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

தர்ஷினி மிஸ்சை மணந்துகொண்ட சீசர்!

“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்?” “ஏன் மிஸ், பிழையோ?” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்?” “எது மிஸ்?” நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன்? “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்? “ம்ம்……

இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கல்வி, தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மொழி, யாழ்ப்பாணம்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!

படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….