இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சீனா, வௌியுறவுக் கொள்கை

சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாய எல்லைக்குள் இலங்கையும் அடங்குகிறதா?

 படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணை தமிழ்நாட்டில் நடைபெறுமா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP/Getty Images, Aljazeera சர்வதேச விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த விசாரணை தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. சாட்சியமளிப்பவர்கள் யார்? என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன போன்ற தகவல்களை தமது இராஜதந்திரிகள் மூலமாக…

கட்டுரை, சர்வதேசம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கப்பலேறுவோர் கதைகள்…

படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மோடி அரசுடனான உறவாடலுக்கு விக்னேஸ்வரனே சிறந்தவர்

படம் | Dailyvedas இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்துமோடி அரசுடன் நெருங்கிச்செல்ல வேண்டும் என்னும் முனைப்பு, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் சம்பந்தன் தலைமையில் மேற்படி உயர் குழுவினர் சந்தித்துக் கொண்டபோதுஇது குறித்து விவாதித்திருந்தனர். மோடிக்கு நெருக்கமான…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மண்டேலாவின் முக்கியத்துவம்

படம் | hollywoodreporter 1993, தென்னாபிரிக்காவில் நிறபேதம் காணப்பட்ட கடந்த காலத்திற்கும், அதன் பின்னரான நிறபேத எதிர்காலத்திற்கும் இடையே, இரண்டு மனிதர்கள் ஒரு படுகொலையைத் திட்டமிட்டனர். புதிய நட்சிவாதியான ஜானுஸ் வாலுஸ் மற்றும் வலதுசாரிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான க்ளிவ் டர்பி – லுவிஸ்,…