ஊடகம், கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி?

படம் | TAMILCNN அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWSOBSERVER முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா

ஆறு வருடங்கள் கடந்தும் ஆறாத காயங்கள்… | புகைப்படக் கட்டுரை

யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தெற்கில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆட்சி மாற்றத்தின் பிறகு இம்முறை கடந்த 5 வருடங்களைப் போலில்லாமல் வித்தியாசமாக யுத்த வெற்றி தெற்கில் கொண்டாடப்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்த ‘யுத்த…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல்

படம் | SLGUARDIAN இன்று ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மை மிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மே – 18: ஆறு ஆண்டுகளுக்கு பின்னர்

படம் | EElAVIDIYAL ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆத்மா, தலைவர், முதன்மைத்…